ஆப்கானிஸ்தானையும் பிடித்து ஆட்சியையும் பிடித்த தலிபான்கள் பொழுதுபோக்கு பூங்காவில் டேஷிங் கார் விளையாடி, ஜம்ப்பிங் டிராம்புகளில் குதித்து விளையாடி பொழுதை கழித்து வருகிறார்கள். அது போல் ஜிம்களில் போய் உடற்பயிற்சியையும் செய்துள்ளார்கள். பின்னர் ஆசை தீர விளையாடிய அந்த பொழுதுபோக்கு பூங்காவை கொளுத்திவிட்டு அட்டூழியம் செய்துள்ளார்கள்.
Tali played bumper cars, merry rides, jumping tramps in Amusement park and then finally set the part.
#Afghanistan
#US
#America
#Kabul